News‎ > ‎

பாடசாலை மாணவர்களின் உடல் சுகாதாரத்தை பேணுவதற்காக  BMIயை கணித்தல் - குறுங்கால செயற்திட்டம்.

posted Sep 10, 2010, 8:37 AM by Unknown user   [ updated Oct 14, 2010, 4:01 PM by Prasath Mendis Appu ]


பாடசாலைகள்:-
1. கமு /விபுலாநந்த மத்திய கல்லூரி.
2. கமு /சண்முகா மகா வித்தியாலயம்.
3.கமு /இ.கி.ச.பெண்கள் பாடசாலை.

மாணவர்கள்:-
க.பொ.த(சா/த) மாணவ மாணவிகள்.

நோக்கம்:-
1. அசாதாரண நிறை அதிகரிப்பினால் உடலில் சுகாதாரப்பிரச்சனை ஏற்படும் என அறிதல்.
2. மாணவர்கள் BMI கணிக்கும்  முறையை அறிந்து கொள்வர்.
3. மாணவர்கள் அவர்களுடைய  BMI யை தாமாகவே கணித்து அறிந்து கொள்ளுதல்.
4. BMI யின் பல்வேறு அளவுத்திட்டங்களை அறிந்து கொள்ளுதல்.
5. BMIயின் அளவுத்திட்டங்கள் மாறுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து கொள்வர்.
6. BMIயின் பல்வேறு அளவுத்திட்டங்களினால் உடலில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டறிந்து கொள்வர்.

உடலில் அதிக நிறை கூடுவதற்கான காரணங்கள்.
1. பரம்பரை.
2. உளவியல் பிரச்சனைகள்.
3. இரண்டாம் தர வாழ்க்கை முறையைப்பின்பற்றல்.
4. புரதம்.
5. சீனியை அதிகமாக உண்ணுதல்.


 அதிக நிறை கூடுவதால் எற்படும் பிரச்சனைகள்
1. இரத்த அழுத்தம்.
2. நீரிழிவு.
3. சுவாசப்பிரச்சனை.
4. வாதம்.
5. சலப்பிரச்சனை.
6. முள்ளதண்டு பிரச்சனை.
7. புற்றுநோய்.
8. முந்திய மரணங்கள்.

 BMI யின் அளவுத்திட்டங்கள்.
01. 18.5 இற்கு குறைவானவர்கள் - நிறைகுறைவானவர்கள்.
02. 18.5 - 24.9 இடையில் காணப்படுபவர்கள் - சாதாரண நிறை உடையவர்கள்.
03. 25 - 29.5 இடைப்பட்டவர்கள். - அதிக நிறை உடையவர்கள்.
04. 30 அதிகமானவர்கள் நோய் தொற்றக் கூடியவர்கள்.
K.Pathmarajah(M.A)
Guidance counselling teacher
Comments