ஏணி வெளிவாரி பட்ட படிப்பு கல்வி நிலையம்

       முத்தமிழ் வித்தகர் பிறந்த எமது கிராமத்தின் கல்வி வளத்தை மேலும் விருத்தி செய்வதற்காக ஏணிக்கல்வி நிலையத்தினால் Graduate for all எனும் வெளிவாரி பட்டதாரிகள் வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளனர். இலங்கையின் முதலாவது தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் எனக்கூறி மார்பு தட்டிக் கொண்டு இருக்கும் எம்மவர்களால் பேச்சளவில் நின்று விடாமல் இருக்கின்ற வளத்தைக் கொண்டு பல வெளிவாரி பட்டதாரிகளை உருவாக்க எடுக்கும் ஓர் அரிய முயற்சி இது. இப்பணி 2000-2004ம் ஆண்டு காலப்பகுதியில் சக்தி கல்வி நிலையத்தினால் முன் எடுக்கப்பட்டு 25 பட்டதாரிகளை உருவாக்கி கௌரவ விழாவும் நடாத்தியதை நாம் மறந்து விடலாகாது. அம் முயற்சிக்கு தடையாக இருந்தது மாணவர்கள் வெளிவாரி பட்டப்படிப்பில் நாட்டம் காட்டாமையாகும். ஆனால் இன்றைய நிலையில் மாணவர்களின் ஆர்வத்தினாலும், அவர்களுக்கு எற்படும் பிரயாணக்கஸ்ரம், நிதி நெருக்கடி, கலாச்சார சீரழிவு என்பவற்றைக் கருத்தில் கொண்டு ஏணிக்கல்வி நிலையத்தினால் இம் முயற்சியை ஆரம்பித்துள்ளனர். இவ் வகுப்புக்கள் காரைதீவு மாணவர்களுக்கு மட்டுமன்றி வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் அனைவருக்கும் இடம் கொடுக்கம் களமாக உள்ளது.


தொடர்புகளுக்கு

க.யோகேஸ்வரன் (B.A)
பணிப்பாளர்.
ஏணி கல்வி நிலையம்.
பிரதான வீதி,
காரைதீவு-10 (கி.மா)
Telephone
Mobile - 0776516527
Email - yogeswaran73@gmail.com


திரு.க.
பத்மராஜா(வழிகாட்டல் ஆலோசனைக்கான ஆசிரியர்)
M.A, Reading M.Phil, Reading MED, 
Dip-in-Edu, Dip-in-Counselling, Dip-in-Human Rights.
Telephone - 0672250474
Mobile - 0776759082
Email - karaipathman@gmail.com.

News

  • பாடசாலை மாணவர்களின் உடல் சுகாதாரத்தை பேணுவதற்காக  BMIயை கணித்தல் - குறுங்கால செயற்திட்டம். பாடசாலைகள்:-1. கமு /விபுலாநந்த மத்திய கல்லூரி.2. கமு /சண்முகா மகா வித்தியாலயம்.3.கமு /இ.கி.ச.பெண்கள் பாடசாலை.மாணவர்கள்:-க.பொ.த(சா/த) மாணவ மாணவிகள்.நோக்கம்:-1. அசாதாரண நிறை அதிகரிப்பினால் உடலில் சுகாதாரப்பிரச்சனை ஏற்படும் என அறிதல்.2. மாணவர்கள் BMI கணிக்கும்  முறையை அறிந்து கொள்வர்.3. மாணவர்கள் அவர்களுடைய  BMI யை தாமாகவே கணித்து அறிந்து க ...
    Posted Oct 14, 2010, 4:01 PM by Prasath Mendis Appu
  • ஏணிக்கல்வி நிலையத்தின் Graduate for all முத்தமிழ் வித்தகர் பிறந்த எமது கிராமத்தின் கல்வி வளத்தை மேலும் விருத்தி செய்வதற்காக ஏணிக்கல்வி நிலையத்தினால் Graduate for all எனும் வெளிவாரி பட்டதாரிகள் வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளனர். இலங்கையின் முதலாவது தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் எனக்கூறி மார்பு தட்டிக் கொண்டு இருக்கும் எம்மவர்களால் பேச்சளவில் நின்று விடாமல் இருக ...
    Posted Aug 30, 2010, 5:08 PM by Prasath Mendis Appu
Showing posts 1 - 2 of 2. View more »

Education Information

  • ஏணிக்கல்வி நிலையத்தின் Graduate for all முத்தமிழ் வித்தகர் பிறந்த எமது கிராமத்தின் கல்வி வளத்தை மேலும் விருத்தி செய்வதற்காக ஏணிக்கல்வி நிலையத்தினால் Graduate for all எனும் வெளிவாரி பட்டதாரிகள் வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளனர். இலங்கையின் முதலாவது தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் எனக்கூறி மார்பு தட்டிக் கொண்டு இருக்கும் எம்மவர்களால் பேச்சளவில் நின்று விடாமல் இருக ...
    Posted Aug 30, 2010, 5:09 PM by Prasath Mendis Appu
Showing posts 1 - 1 of 1. View more »